districts

தோழர் வி.பாண்டியன் உடலுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி

சென்னை, பிப். 17- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் பெரம்பூர் பகுதிக்குழு உறுப்பினர் மறைந்த தோழர் வி.பாண்டியன் (61) உடல் வெள்ளியன்று (பிப்.17) அடக்கம் செய்யப்  பட்டது.    பாண்டியன் உட லுக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக் குழு  உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன், மாவட்டச் செய லாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், எல்.பி.சரவண தமிழன், அ.விஜயகுமார், கார்த்திஷ்குமார், எஸ்.பாக்கியலட்சுமி, எஸ்.ராணி, மா.பூபாலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.ரவிச்சந்திரன், எம்.கோட்டீஸ்வரி, எம். ராஜ் குமார், வி.ஆனந்தன், வி.கமலநாதன், வி.செல் வராஜ், பா.ஹேமாவதி, பாபு,  கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் லூர்துசாமி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயகோபால் நடராஜன் (மாற்றுத்திறனாளிகள் சங்கம்) உள்ளிட்ட ஏரளமா னோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் வெள்ளிக்கிழமை (பிப். 17) பெரம்பூர் பி.பி. ரோட்டில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.