districts

img

அரக்கோணத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அரக்கோணம் பார் அசோசியேஷன் தலைவர் வீரராகவன் தலைமையில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.