districts

img

சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாநகர குழு உறுப்பினர் எஸ்.கே.தேவநாதனின் மகன் எம்.விக்னேஷ் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை சிலம்பம் போட்டியில் பங்கேற்று 2ஆம் இடம் பெற்று ரூ.75 ஆயிரம் ரொக்கப்பரிசு வென்றுள்ளார்.  சாதனை படைத்த கடலூர் மாணவரை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.