districts

img

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட கொளப்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளி

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட கொளப்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியினை, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்  சனிக்கிழமை (டிச.9) பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் வெற்றி செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.