districts

img

கேரளம் மாநிலம் இடுக்கி மக்களவைத் தொகுதி இடது ஜனநாயக முன்னணி

கேரளம் மாநிலம் இடுக்கி மக்களவைத் தொகுதி இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்.) வேட்பாளர் ஜாய்ஸ் ஜார்ஜ் கொத்தமங்கலம் மலைவாழ் விவசாயிகளின் மனதில் இடம்பிடித்துள்ளார். மகளிர் தினமான வெள்ளியன்று பெண்கள் அதிகம் வேலை செய்யும் நேரியமங்கலம் பண்ணை வயலுக்கு வந்த ஜாய்ஸ்க்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.