புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் கருணாநிதி நமது நிருபர் ஜூன் 3, 2024 6/3/2024 9:28:23 PM புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளையொட்டி முதல்வர், அமைச்சர்கள், பேரவைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.