பருவ மழை முன்னேற்பாடு நமது நிருபர் ஜூன் 25, 2024 6/25/2024 10:52:23 PM காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆலோசனை நடத்தினார்.