districts

img

புதுச்சேரி அரசின் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைமாமணி விருது

புதுச்சேரி அரசின் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைமாமணி விருது பெற்ற புதுவை சப்தர் ஹஷ்மி கலைக்குழுவின் தவில் கலைஞர் அமர்நாத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்தத் தலைவர் தா.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், பிரபுராஜ், கலியமூர்த்தி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.