வாலாஜாபாத்தில் க.செல்வம் வாக்கு சேகரிப்பு... நமது நிருபர் ஏப்ரல் 14, 2024 4/14/2024 10:56:18 PM காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வம் (ஏப்.14) ஞாயிறன்று வாலாஜாபாத் பகுதியில் வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பில் இந்தியா கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.