districts

img

அரக்கோணம் நகராட்சியில் ஜெகத்ரட்சகன் வாக்குசேகரிப்பு

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, சிபிஎம்  அரக்கோணம் தாலுகா செயலாளர் சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர். வெங்கடேசன், தாலுகா குழு உறுப்பினர்கள் தா. ஞானமுருகன், கே. சிவக்குமார், வெண்ணிலா, பலராமன் மற்றும் துரைராஜ் சிட்டிபாபு, ராஜா, தருமன், செல்வமணி, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.