districts

img

காஞ்சிபுரம் மக்களவைத்தொகுதியில் திமுக வேட்பாளர் க.செல்வம் அறிமுகம்

மதுராந்தகம், மார்ச்.23- காஞ்சிபுரம் மக்களவை தனி தொகுதியில் இந்தியா  கூட்டணி சார்பில் போட்டியி டும் திமுக வேட்பாளர் க.செல்வம் அறிமுக கூட்டம்  மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மதுராந் தகத்தில் சனிக்கிழமை அன்று (மார்ச் 23) நடை பெற்றது.  இந்த கூட்டத்திற்கு திமுக  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட  செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ  தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பொன்.சிவக்குமார் வரவேற்றார், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தம்பு, சத்திய சாய், பேரூர் செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் கான்ஸ்டன் ரவீந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோகுலக்கண்ணன், மலர்விழி குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ் இந்திய கூட்டணி கட்சி  நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயலாளர் ப. சு.பாரதி அண்ணா, முன்னாள் மாவட்ட செய லாளர் டி.கிருஷ்ணராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், மதுராந்தகம் வட்ட செயலா ளர் எஸ்.ராஜா, மாவட்ட குழு  உறுப்பினர்கள் பி.மாசிலா மணி, எம்.எஸ்.அர்ஜுன் குமார், கூட்டணி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, பொன்னி வளவன், ஷேக் தாவூத், முகமது ரஃபி, ஷாஜகான், கருணாகரன், ராஜ்குமார், தினேஷ், கேசவன், சுந்தரம், செம்பியன்  உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினார்.