சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் நமது நிருபர் மார்ச் 10, 2024 3/10/2024 9:48:15 PM தாம்பரம் மாநகராட்சி, குரோம்பேட்டை 28வது வார்டில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி நூல்களை பரிசாக வழங்கினார். ஆராய்ச்சியாளர் ப.சுசீந்திரா உள்ளிட்டோர் பேசினர்.