சர்வதேச வேட்டி தினம் நமது நிருபர் ஜனவரி 6, 2023 1/6/2023 10:41:06 PM சர்வதேச வேட்டி தினத்தையொட்டி வெள்ளியன்று (ஜன. 6) புதுச்சேரி அரசின் கணக்கு மற்றும் கருவூலக அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து அலுவலகம் வந்தனர்.