districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ராயபுரம் பகுதி குழு 53ஆவது வட்டத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ராயபுரம் பகுதி குழு 53ஆவது வட்டத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பெரம்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.