districts

img

பெரியார்சிலைக்கு இந்தியா கூட்டணி மரியாதை

தந்தை பெரியாரின் 51ஆம் ஆண்டு நினைவு நாளில் சிதம்பரம் மேல வீதியில் உள்ள பெரியார் சிலைக்கு இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.