districts

img

வேலூர் விஐடியில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு

விஐடியில் நடைபெற்ற ரோட்டரி கிளப் ஆப் விஜடி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவை வேந்தர் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன்,  இணைத் துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், சிறப்பு விருந்தினர்களாக ரோட்டேரியன்கள் பி.பாரதிதாசன்,  ஜே.மணிகண்டன்,  எம்.செந்தில்குமார் மற்றும் மாணவர் நல இயக்குனர் சி.டி.நய்ஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.