districts

img

சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட சூர்யா நகரில் குடியிருப்போர் பொதுநலச் சங்கம் தொடக்க விழா

சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட சூர்யா நகரில் குடியிருப்போர் பொதுநலச் சங்கம் தொடக்க விழா மற்றும் பெயர்ப்பலகை திறப்பு நிகழ்ச்சி புதனன்று (டிச.28) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் இரா.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.