districts

img

ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) ஆலோசகர் பி.எஸ்.உமாபதி பணி நிறைவு பாராட்டு விழா

ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) ஆலோசகர் பி.எஸ்.உமாபதி பணி நிறைவு பாராட்டு விழா ஐசிஎப் தெற்கு காலனியில் தலைவர் சி.சத்தியமூர்த்தி தலைமையில் புதனன்று (ஜூன் 28) நடைபெற்றது. சிபிஎம் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம், முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன், டிஆர்இயூ செயல் தலைவர் ஏ.ஜானகிராமன், பொதுச்செயலாளர் அரிலால், ஆர்.இளங்கோவன் (டிஆர்பியூ), எல்.சுந்தரராஜன், ஜி.செல்வா, ஏ.பாக்கியம் (சிபிஎம்), எஸ்.கே.மகேந்திரன், பி.என்.உண்ணி, சி.திருவேட்டை (சிஐடியு), வி.எம்.கிருஷ்ணகுமார், எஸ்.ராமலிங்கம், பா.ராஜாராமன், ந.வேலாயுதம் ஜி.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.