districts

img

துணைவேந்தருக்கு கவுர கர்னல் பதவி...

 அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசனுக்கு கவுரவ கர்னல் பதவி வழங்கப்பட்டது. தேசிய மாணவர் படையின் சார்பில் முப்படையின் உயர் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.