districts

img

குரோம்பேட்டையில் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு

தமிழகத்தில் கோடை வெயில் வெப்பத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது, வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க மாநிலம்  முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ‘உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவுகள்’ அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.