districts

img

ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்கத்திற்கு அடிக்கல்

ஆர்.கே. நகர் 41ஆவது வட்டத்திற்குட்பட்ட சிவாஜி நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுபடுத்தும் வகையில் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கான  கட்டுமான  பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், மாமன்ற உறுப்பினர் பா விமலா, திமுக பகுதிச் செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், சிபிஎம் பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், திமுக நிர்வாகிகள் தேவன், சசிகுமார், மீனா, உதவி ஆய்வாளர் சத்யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.