districts

img

ஓசூர் அதியமான் கல்லூரியில் கால்பந்து போட்டிகள்

ஓசூர்,ஜூலை 30-  

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அதிய மான் பொறியியல் கல்லூரி விளையாட்டு மை தானத்தில், மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட பள்ளிகளுக் கிடையேயான கால்பந்து போட்டிகள் நடை பெற்றது. இந்த போட்டி களை, அதியமான் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தொடங்கி வைத்து வீரர்களை வாழ்த்தினார். இதில், மாவட்ட கால்பந்து கழக தலைவர் சையத் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டி களில், 8 முதல் 18 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளை யாடினர்.