districts

img

ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கு நிதி உதவி

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பெல் கிளை ஆட்டோ தொழிலாளி என். கரீம் படத் திறப்பு நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம், பெல் கிளைத் தலைவர் எச். சார்லஸ் தலைமையில் ரூ. 5 ஆயிரம் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டது. இதில் ஆட்டோ சங்கர், மாவட்டச் செயலாளர் கே.கே.வி. பாபு, பொருளாளர் கே. ரமேஷ், பெல் கிளை செயலாளர் ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.