districts

img

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல்

ராணிப்பேட்டை, ஜன. 6 – ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2025 இறுதி வாக்காளர் பட்டியல் திங்களன்று (ஜன.6) அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், நேர்முக உதவியாளர் விஜயராகவன், கோட்டாட்சியர்கள் ராஜராஜன், வெங்கடேசன், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மணிகண்டன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.