districts

சிபிஎம் கிளை மாநாடுகள்

கடலூர் மாநகரத்திற்கு உள்பட்ட  சிபிஎம் கிளை  மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட கிளைச் செயலாளர்கள் வருமாறு:
கடலூர் குண்டு சாலை கிளை     - எஸ்.கே. தேவநாதன்.
வில்வநகர்             - ஏ.பாபு.
3-வது வார்டு             - கே.ரமேஷ்.
6-வது வார்டு சின்னப்பன் தெரு      - பி.நாராயணன்.
மஞ்சகுப்பம்             - பி.சாதிக் அலி.
புதுப்பாளையம் மாதர்         - பி. சாந்தகுமாரி.
சுப்பிரமணிய கோவில் தெரு ஏ     - கே.கண்ணன்.
சுப்பிரமணிய கோவில் தெரு பி    - ஜி.சீனிவாசன்.
சுப்புராயலு நகர்             - ஜி.சேட்டு.
தானம் நகர்             - கே. பி.செந்தில்குமார்.
நவநீதம் நகர்             - ஏ.பாலமுருகன்.
குப்பன் குளம்             - எம்.பழனி
வண்டிப்பாளையம்        - எம்.முருகன்.
வண்டிப்பாளையம் பெண்கள்         - எம்.ராதா.
வண்டிப்பாளையம் பி        - எம்.மனோகர்.
புருக்கீஸ் பேட்டை ஏ        - எம்.பாலமுருகன்.
புருகீஸ்பேட்டை பி         - யூ.ஷாகிரா.
சூரப்ப நாயகன் சாவடி         - பி. பன்னீர்செல்வம்.
 பாரதி பஜார் எ             - ஏ.மணி.
 செல்லங்குப்பம் ஏ         - கே.எஸ்.பாபு.
 செல்லங்குப்பம் பி         - எஸ்.வினோபாஸ்.
 ஓ.டி பித்தளை             - எம்.சண்முகம்.
மாணவர் கிளை          - எம்.சுகினாபாரதி.
பான்பரி மார்கெட்         - இ.ராஜா.
டி.என்.ஜி.ஏ ஓய்வு        - என்.காசிநாதன்.
பி.எஸ்.என்.எல்  ஓய்வு         - இ.பாலு.