அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தென்சென்னை மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, பகுதிச் செயலாளர் சித்திரைசெல்வி, முன்னாள் மாவட்டச் செயலாளர் கே. வனஜகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.