சமத்துவ பொங்கல் விழா, விளையாட்டு போட்டிகள் நமது நிருபர் ஜனவரி 28, 2025 1/28/2025 10:00:31 PM சென்னை மற்றும் புறநகர் முறைசாரா சங்கத்தின் அஸ்தினாபுரம் நேதாஜி நகர் கிளை சார்பில் 3வது ஆண்டாக சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. சங்கத்தின் பல்லாவரம் பகுதிச் செயலாளர் மருதமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.