districts

img

செவ்வாயன்று (ஜன.14) 25வது ஆண்டாக சமத்துவப் பொங்கல் மற்றும் விளையாட்டு விழா

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், மயிலாப்பூர் பகுதி, வள்ளீஸ்வரன் தோட்டம் கிளை சார்பில் செவ்வாயன்று (ஜன.14) 25வது ஆண்டாக சமத்துவப் பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், வேளச்சேரி பகுதி, தரமணி காந்தி நகரில் பொங்கல்  விளையாட்டு விழா நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விருகம்பாக்கம் பகுதி,  கன்னியம்மன் கோவில் கிளை சார்பில் குழந்தைகளுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், அண்ணாநகர் பகுதி, குஜ்ஜி தெருவில் இளைஞர்களுக்கான பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி, காந்தி நகரில் ஊர்கூடி பொங்கல் வைக்கும் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.