districts

img

தருமபுரி செங்கொடிபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆங்கில புத்தாண்டு

தருமபுரி செங்கொடிபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, மாதர் சங்க மாவட்ட செயலா ளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, மாவட்ட பொருளாளர் பி.ராஜமணி, மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி, நகரச் செயலாளர் நிர்மலாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.