வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் நவம்பர் 16, 2024 11/16/2024 7:46:49 PM திருவள்ளுர் மாவட்டம், திருநின்றவூர் ஜெயா மேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமையன்று (நவ 16) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.