districts

திருவள்ளுர் மாவட்ட வாக்காளர் பட்டியலை திங்களன்று (ஜன 6) மாவட்ட தேர்தல்

திருவள்ளுர் மாவட்ட வாக்காளர் பட்டியலை திங்களன்று (ஜன 6) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்டஆட்சியர் த.பிரபுசங்கர் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துகட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். மாவட்டத்தில் அடங்கியுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளின் இறுதி வாக்காளர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.