districts

img

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி

விழுப்புரத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், பொதுமக்களிடையே போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள  போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி ஆட்சியர் சி.பழனி திறந்து வைத்தார்.