districts

img

போதைபொருள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

ஆஷா நிவாஸ் சார்பில் போதை ஒழிப்ப தினம் சென்னை புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் நடைபெற்றது. இதில் சிற்பி கலைக்குழுவினர் வீதி நாடகத்தின் வாயிலாக போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இந்த நிகழ்ச்சியில் கல்லுரி முதல்வர் பவானி. முதன்மை சமுதாய வளர்ச்சி அலுவலர் செல்வி லில்லி ஜோசபின் உள்பட 200க்கும் மேற்பட்ட மாணவி மாணவிகள் பங்கேற்றனர்.