districts

img

திருவண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலு

திருவண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு வாக்குகள் கேட்டு நம்மியந்தல் கிராம வயல் வெளிகளில் விவசாயிகளிடம், மார்க்சிஸ்ட் கட்சியின் தி.மலை, துரிஞ்சாபுரம் ஒன்றிய நிர்வாகிகள்   வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் எஸ்.ராமதாஸ், நிர்வாககள் எஸ்.ஆனந்தன், லூர்துமேரி, அசோக், பழனி, புனல்காடு செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

;