districts

img

கள்ளக்குறிச்சி சட்டமன்றதொகுதியில் திமுக பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனுக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ,  சித்தேரி, ஒகையூர், ஈய்யனூர், அசகளத்தூர் ஆகிய ஊராட்சிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.