அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் ஏப்ரல் 30, 2024 4/30/2024 11:33:30 PM திமிரி ஊராட்சி ஒன்றியம், ஆயிரமங்கலம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி செவ்வாயன்று (ஏப்.30) பார்வையிட்டு ஆய்வு செய்தார். திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, ஆசிரியர் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.