districts

img

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  துரைப்பாக்கம் பகுதியில் ஒக்கியம் மடுவு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  துரைப்பாக்கம் பகுதியில் ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையில் கரைகளை அகலப்படுத்தும் பணிகளை நேற்று பார்வையிட்டார். அவருக்கு அதிகாரிகள் அங்கு நடைபெறும் பணிகளை விளக்கினர்.