districts

img

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வலியுறுத்தி டிஆர்இயூ சென்னை டிவிசன் செயலாளர் பாபுதலைமையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன், துணை பொதுச் செயலாளர் வி.ஹரிலால், டிவிஷன் தலைவர் ராமமூர்த்தி, எக்ஸ்ட்ரா டிவிஷன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை பொருளாளர் லட்சுமி நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.