districts

img

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக கூட்டணி கட்சி சார்பில் புதனன்று (ஏப். 12) கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.