districts

img

கடலூர் கருப்பையன் - சித்ரா இல்லத்திருமணம்...

சிஐடியு கடலூர் மாவட்டத் தலைவர் பி.கருப்பையன் - சித்ரா மகன் பி.கே.அரவிந்த், பாதிரிக்குப்பம் டி.சந்திரசேகர் - கீதா மகள் சவுமியா (எ) சி.தீபிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடலூர் கூத்தப்பாக்கத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம், மூத்த தலைவர் மூசா, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

;