ஆற்காடு தாலுகாவில் ஜெகத்ரட்சகனுக்கு சிபிஎம் வாக்கு சேகரிப்பு... நமது நிருபர் ஏப்ரல் 13, 2024 4/13/2024 10:06:03 PM அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு ஆற்காடு தாலுகா பகுதிகளில் கே.வேளூர் சிபிஎம் கிளை சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் ம. கோவலன் தலைமையில் வியாழனன்று (ஏப். 11) வாக்கு சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது.