districts

img

தயாநிதி மாறனை ஆதரித்து தேனாம்பேட்டையில் சிபிஎம் பிரச்சாரம்

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் சிபிஎம் மாநிலக்குழு அலுவலக கிளை உறுப்பினர்கள் வாக்கு சேகரித்தனர். ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் ஆயிரம் விளக்கு பகுதிக்குழு உறுப்பினர் தி.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.