districts

img

சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து ஏலகிரியில் சிபிஎம் பிரச்சாரம்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து ஏலகிரி மலை கிராமங்களில் வீடுவீடாகச் சென்று துண்டுபிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனர். இதில் சிபிஎம் திருப்பத்தூர் தாலுகா செயலாளர் மு.காசி மற்றும் செல்வம், ஏகாம்பரம், டோமினிக், வெங்கடேசன், தசரதன், ஜெகந்நாதன், சிவகுமார் கலந்து கொண்டனர்.