இந்தியா கூட்டணியின் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்தியலிங்கம் நெட்டப்பாக்கம் தொகுதி மடுகரையிலும், முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி மிஷின் வீதியில் உள்ள வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வாக்கை செலுத்தினர்.