districts

img

மாநாட்டுப் பணியில் உற்சாகமாக தோழர்கள்

மாநில மாநாட்டு பணிகள் குறித்து ஊழியர்களுடன் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்துரையாடினார்.

மாநில மாநாட்டிற்காக  காணை ஒன்றியக்குழு சார்பாக மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம்  மாவட்டக்குழு உறுப்பினர் சிவராமன் மாநாட்டு நிதி வழங்கினார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஆர்.டி.முருகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர். 

மயிலம் இடைக்குழு சார்பில் வசூலிக்கப்பட்ட மாநாட்டு நிதியை மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரனிடம் ஒன்றியச் செயலாளர் டி.கஜமூர்த்தி வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.