districts

img

தோழர் சு.லெனின் சுந்தர் படத்திறப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு அலுவலகத்தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், சிஐடியு மாவட்டச் செயலாளராக இருந்து மறைந்த தோழர் சு.லெனின் சுந்தர் படத்தை மாநில பொதுச்செயலாளர் திருச்செல்வன் திறந்து வைத்தார். மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் ஆர்.ஜெயராமன், பொருளாளர் வி.குப்புசாமி, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை,லெனின் சுந்தர் துணைவியார் ஆண்டாள், மகன் கீர்த்திவாசன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.