திருப்பத்தூர். ஜூன் 23 -
இந்திய விடு தலை போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட வேலூர் மாவட்ட மூத்த தோழருமான மறைந்த தோழர் கே.ஆர்.சுந்தரம் நூற்றாண்டு விழா மற்றும் அரசியல் விளக்க கூட்டம் திருப்பத்தூர் தாலுகா செயலாளர் எம்.காசி தலைமையில் ஜின்னா ரோடு பகுதியில் நடை பெற்றது.
சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஜாபர் சாதிக் ஆகி யோர் கலந்து கொண்டு உரை யாற்றினர். சி.கேசவன், எஸ்.ஜோதி, ரவி, வீரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.