districts

img

குத்துச்சண்டையில் பதக்கம் : மாணவருக்கு பாராட்டு

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில், குன்றத்தூர் சிவந்தி மெட்ரிக் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் எம்.கமலேஷ் தங்கப்பதக்கம் வென்றார். சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். கட்சியின் அனகாபுத்தூர் கிளை உறுப்பினர் முருகனின் மகன் எம்.கமலேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.