districts

img

மாதர்சங்க முன்னோடி தோழர் ஆர்.சாவித்திரி நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட மூத்த தோழர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்தாபக தலைவர் தோழர் ஆர்.சாவித்திரி இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வேலூர் வடக்கு தாலுகாகுழு அலுவலகத்தில் அவரது படத்திற்கு எம்.வளர்மதி தலைமையில் அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.நாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.நாகேந்திரன், எம்.கோவிந்தராஜ், மூத்த தோழர் ஏ.கோவிந்தசாமி, கமிட்டி உறுப்பினர்கள் என்.கன்னியப்பன், திருநாவுக்கரசு, பிச்சாண்டி, லோகு, துரைசாமி கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.