விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார் சி. என். அண்ணாதுரை நமது நிருபர் ஏப்ரல் 5, 2024 4/5/2024 12:00:00 AM திருவண்ணாமலை அடுத்த சாலையனூர் கிராமத்தில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார்.